ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சஙகமத்தில் பகவதி அம்மனுக்கு மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி வெகு விமர்சையாக நடைபெற்றது. பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதையடுத்து, ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு பால், மஞ்சளை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.இதையும் படியுங்கள் : புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் தேர் பவனி மரியே வாழ்க என்று பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்