தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி பிச்சாங்கரை வனப்பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழ சொக்கநாதர் கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.