புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோயிலில் 3 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.