வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்த சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த மயில்சாமியின் குடும்பத்தினருக்கு பாமக சார்பில் சௌமியா அன்புமணி ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கினார். முன்னதாக மயில்சாமியின் நினைவிடத்தில் சௌமியா அன்புமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.