கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் அடுக்கம் மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் அதிகளவில் பாறைக்கற்கள் கிடக்கும் நிலையில், அவ்வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.