கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் துறை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டால் மண் அரிப்பு ஏற்பட்டு கடலோரத்தில் உள்ள வீடுகள் பாதிப்படையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனை அரசு கவனத்தில் கொண்டு மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையும் படியுங்கள் : மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர் சடலமாக மீட்பு... படகு பழுதானதால் கடலில் மூழ்கியது: 3 பேர் உயிர் தப்பினர்