சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோடியம் ஃபார்மேட் முறையில் சோடியம் ஹைட்ரோ சல்பைடு உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டதால், அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவிலூரில் நிலத்தடி நீரை மையமாக வைத்து செயல்பட்டு வந்த தமிழ்நாடு கெமிக்கல் தனியார் நிறுவனம், நஷ்டத்தில் இயங்கியதால் அதன் உற்பத்தியை நிறுத்தியது.இதையும் படியுங்கள் : அருவியில் கீழே கிடந்த இரண்டு சவரன் தங்க நகை... போலீசில் ஒப்படைத்த தம்பதிக்கு சால்வை அணிவித்து பாராட்டு