தொடர் கனமழை காரணமாக சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானதாக, மழை மீட்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மழை நின்ற சில மணி நேரங்களிலேயே, சில சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.