திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென புகை எழுந்ததால் பீதி,நாப்கின் எரிக்கும் எந்திரத்தில் வழக்கமாக எழும் புகை என பின்னர் தெரிய வந்ததால் நிம்மதி,