தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு பைக்கில் காவலர் குடியிருப்புக்கு திரும்பிய ஓட்டுநர். ஓட்டுநரை வழிமறித்து ஓட ஓட வெட்டிய பக்கத்து வீட்டுக்காரர். சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ஓட்டுநர் துடிதுடிக்க உயிரிழந்த பரிதாபம். தலைமறைவாக இருக்கும் கொலையாளியை வலைவீசி தேடி வரும் போலீஸ். ஓட்டுநரை பக்கத்து வீட்டுக்காரர் வெட்டிக் கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?