நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஸ்கேட்டிங் செய்யும் வட மாநில இளைஞர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. வட மாநில இளைஞர்கள் மூன்று பேர் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் சாகசம் செய்து, அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.