சிவகாசி மாநகராட்சியில் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவு செய்த மாநகராட்சி மேயர்,வீட்டு மனை அங்கீகாரம் வழங்க கொண்டு வந்த தீர்மானம் விவாதமின்றி நிறைவேறியதாக அறிவிப்பு,ரத்து செய்யுமாறு உறுப்பினர்கள் பேசி கொண்டிருக்கும் போதே தீர்மானம் நிறைவேறியதாக அறிவிப்பு,தீர்மானம் நிறைவேறியதாக கூறிவிட்டு கூட்டத்தை நிறைவு செய்த மேயர் சங்கீதா.