தருமபுரி அருகே மைத்துனியை உயிருடன் குழியில் தள்ளி மண்ணை போட்டு மூடி கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஒசஅள்ளி புதூரை சேர்ந்த அனுமந்தனும், அவரது மனைவின் தங்கை ராஜேஸ்வரியும் தனிமையில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது, ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரியின் தலையில் கல்லால் தாக்கி மயக்கமடைய செய்து, குழிக்குள் தள்ளி, டிராக்டரில் கொண்டு வந்த மணலை கொட்டி அனுமந்தன் மூடியதில்,அவர் மூச்சு திணறி உயிரிழந்ததாக தெரிகிறது.இதையும் படியுங்கள் : சாரங்கபாணி திருக்கோயில் பொங்கல் தேரோட்ட விழா