திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே, அமைச்சர் T.R.B. ராஜாவின் உதவியாளரின் சகோதரி மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். சோனாபேட்டை சேர்ந்த இந்துமதிக்கும், கந்து வட்டி தொழில் செய்யும் காந்திக்கும் இடையே கடன் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், டிராக்டரை ஏற்றி கொலை செய்ததாக கூறப்படுகிறது.