நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே மாரியம்மன் கோயிலில் கடந்த 14ஆம் தேதி S.I.R. படிவங்கள் கேட்பாரற்று கிடந்த சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்.படிவங்கள் சிதறிக்கிடந்த சம்பவத்தை அதிமுகவினர் கடுமையாக எதிர்த்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த சிலரே படிவங்களை கொட்டிச் செல்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பு.SIR படிவங்கள்- அதிமுகவினர் சூழ்ச்சி?திருச்செங்கோடு அருகே மாரியம்மன் கோயிலில் SIR படிவங்கள் அனாதையாக கிடந்த சம்பவம்SIR படிவங்கள் கேட்பாரற்று கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்அதிமுகவை சேர்ந்த சிலர் படிவங்களை கொட்டி செல்வது போன்ற வீடியோ வெளியானதுபடிவங்களை கொட்டியவர் எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுகவை சேர்ந்த சக்திவேல் என தகவல்முன்னாள் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் புரட்சிமுத்துவும் வீடியோவில் உள்ளதாக தகவல்கடந்த 14ஆம் தேதி மாரியம்மன் கோயிலில் SIR படிவங்கள் கேட்பாரற்று கிடந்தனபடிவங்கள் சிதறி கிடந்ததால் அதிமுகவினர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்படிவங்களை கோயிலில் வைத்து விட்டு மீட்டிங் சென்றதாக அங்கன்வாடி பணியாளர் தகவல்மீட்டிங் முடிந்து வரும்போது, படிவங்கள் கலைந்து கிடந்ததாக அங்கன்வாடி பணியாளர் தகவல்அங்கன்வாடி பணியாளர் வைத்து சென்ற படிவங்களை அதிமுகவினர் கொட்டியதாக புகார்.