தென்காசி மாவட்டம் கடையம் அருகே பூவன்குறிச்சி பகுதியில் இரவு நேரத்தில் சுற்றித் திரிந்த ஒற்றை கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனை அப்பகுதியினர் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.