சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 11 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். நிர்வாக காரணங்களால் விமானம் தாமதமானதாக கூறப்பட்டாலும் விமானி ஓய்வு எடுக்க சென்றதே விமான தாமதத்திற்கு உண்மை காரணம் என கூறப்படுகிறது.