வேலூர் மாநகர பகுதியில் பைக்குகளில் விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த சைலன்சர்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அதனை சுத்தியால் அடித்து உடைத்து அழித்தனர். இளைஞர்கள் பலர் தங்களது பைக்குகளில் அதிக ஒலி எழுப்பும் மற்றும் புகை கக்கும் சைலன்சர்களை பயன்படுத்தியதால், அவற்றை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.