சென்னை திருவல்லிக்கேணியில் ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ,பிலால் என்ற சிறிய ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்டதால் திடீர் உடல்நலக் குறைவு எனப் புகார்,உடல்நலக் கோளாறு காரணமாக 8 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதி ,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.