கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வன காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு,வனபகுதியில் வேட்டையாட சென்ற இரண்டு பேரை பிடிக்க முயன்ற போது துப்பாக்கிச்சூடு,காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் வனக்காப்பாளர் வேல்முருகன் மருத்துவமனையில் அனுமதி,கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை,'துப்பாக்கியால் சுட்ட ஒருவர் தலைமறைவான நிலையில் ஒருவரை பிடித்து வனத்துறை விசாரணை.