தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய விசாரணை குறித்த அதிர்ச்சி வீடியோ ,கடந்த 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற காவல் நிலைய விசாரணையின் சிசிடிவி காட்சி,ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை விசாரணைக்கு அழைத்து வந்து தாக்கிய காட்சி வெளியாகி அதிர்ச்சி ,மதுபோதையில் பொதுமக்களிடம் வம்பிழுத்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்து வந்து தாக்குதல்,இரு கன்னத்திலும் மாறிமாறி தாக்கியும், காலை ஓங்கி ஓங்கி மிதிக்கும் சிசிடிவி காட்சி.