திருப்பூர் வளையங்காடு பகுதியில் பின்னலாடை நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து,பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன,மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது,துணி தைக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதம்.