கொள்ளை கும்பல் குறித்த அதிர்ச்சி தகவல்.ஹரியானா ஏடிஎம் கொள்ளை கும்பல் குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்.40 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தொடர்ந்து திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றியதாக தகவல்.குழுக்களாக பிரிந்து தென் மாநிலங்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்.நோட்டமிட ஒரு பிரிவு, கொள்ளையடிக்க ஒரு பிரிவு என தனித்தனியாக திட்டமிட்டு கொள்ளை.கொள்ளையடிக்கும் கும்பலில் 10 பேர் வெல்டிங் பணி தெரிந்தவர்கள் எனத் தகவல்.