மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சுமார் 600 கோடி மதிப்பில் டைடல் பார்க் அமையவுள்ள இடம், தற்போது மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவை கொட்டும் குப்பை கிடங்காக மாறியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.