மதுரை அவனியாபுரம் புறவழிச்சாலையில் சாக்கு மூட்டையில் கிடந்த பெண் சடலம்,40 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டிக் கிடந்த சடலம்,சாக்கு மூட்டைக்குள் பெண் சடலத்தை கட்டி வீசிச் சென்ற மர்ம நபர்கள் யார் என விசாரணை,சிசிடிவி கேமராக்கள், மோப்பநாய் வைத்து சம்பவ இடத்தில் தீவிரமாக விசாரிக்கும் போலீஸ்,சாக்கு மூட்டையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.