மதுரை அவனியாபுரம் அருகே பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் வீசப்பட்ட சம்பவம்,பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசியதாக கீரைத்துறையை சேர்ந்த இருவர் கைது, நகைக்காக இருவரும் சேர்ந்து பெண்ணை கொன்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்,நகைக்காக கொல்லப்பட்டவர் வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த இந்திராணி (70) என்பது தெரிந்தது.