ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்ட பாலியல் சைக்கோ கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில், அவனுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வரும் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி சொந்த ஊருக்கு செல்லும்போது, ஹேமராஜ் என்கிற சைக்கோ பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, ரயிலில் இருந்து தள்ளிவிட்டான்.