புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளின் கன்னத்தில் கிள்ளி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.