கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்த வழக்கறிஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஊர் சுற்ற வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிகளை தக்கலை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார் மிரட்டி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.