நெல்லையில் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அவரை ஆசிட் வீசி கொலை செய்த சீவலப்பேரியைச் சேர்ந்த ஞானதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராமலட்சுமி என்ற பெண்ணிற்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த வந்த ஞானதுரை பின்னர் ஆசிட் வீசி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.