ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாநகராட்சி ஓட்டுநர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி சீருடையை மாற்ற வீட்டின் உள்ளே சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக, மகேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.