சாயல்குடி அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை எனப் புகார்,பெற்றோர் புகார் கொடுத்திருந்த நிலையில் தலைமை ஆசிரியர் மாரடைப்பால் மரணம்,தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த சேட் அயூப்கான் என்பவர் மாரடைப்பால் மரணம் -காவல்துறை,பாலியல் புகாரில் இன்று வழக்குப்பதிவு செய்யவிருந்த நிலையில் மாரடைப்பால் மரணம்.https://www.youtube.com/embed/4UrP1Oij-NQ