திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கள்ளத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த கேரளாவை சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, 6 தோட்டாக்கள், கேரள பதிவெண் கொண்ட இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.