திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் கோவில்களில் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.புத்துக்கோவில் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி விசாரணை செய்ததில் இருவரும் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.