தவெக தலைவர் விஜய் உடன் செங்கோட்டையன் சந்திப்பு.எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, சந்தித்ததால் அரசியலில் பரபரப்பு.தவெகவின் மாநில நிர்வாக குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் செங்கோட்டையனுக்கு தரப்படும் என தகவல்.புஸ்ஸி ஆனந்துக்கு இணையாக செங்கோட்டையனுக்கு அதிகாரம்.