ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சிலம்பம் சுழற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். பள்ளியில் மாணவர்கள் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வந்ததை பார்த்த அவர், திடீரென அவர்களுடன் சேர்ந்து சிலம்பம் சுழற்றி மகிழ்ந்தார்.