ஈரோட்டில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்ய முயன்ற 3 இளம்பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்த போலீசார் 40 வலி நிவாரணி மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய சோதனையில், ஈரோட்டை சேர்ந்த 9 பேர் கையும் களவுமாக சிக்கினர்.