சேலம் மாவட்டம் வனவாசி அருகே சப்பாணிபட்டி பாரதி நகர் பகுதியில் , அதிகாலையிலேயே கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெற்ற வீடியோ வெளியாகியுள்ளது. டாஸ்மாக்கில் விற்கும் விலையை விட பாட்டிலுக்கு 50 ரூபாய் கூடுதலாக வைத்து மது விற்பனை நடைபெற்றதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதற்கு டாஸ்மாக் ஊழியர்களும் உடந்தை என்றும், கள்ள சந்தையில் மது விற்பனை செய்து லாபம் ஈட்டுவதற்காக இரவே மதுபானங்களை விற்பனை செய்ய கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : பிறந்த 2 மணி நேரமே ஆன குழந்தையை கவ்வி சென்ற நாய்