திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரம்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு பதில்,கணவருக்கு சுவாசப் பிரச்சனை இருக்கிறது என்று மனைவி கைப்பட எழுதி கொடுத்துள்ளார்,இறந்தவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்.