திருச்சி கன்ட்டோன்மென்ட் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 97 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது, பட்டாசு கடைகள் அனுமதி வழங்க லஞ்சமாக வாங்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.