மயிலாடுதுறை அருகே திருக்களாச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி மற்றும் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அக்னிகுண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதும், பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையும் படியுங்கள் : தவெக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாள் விழா... சாய்பாபா கோயிலில் 1,008 சங்குகளுடன் சிறப்பு பூஜை