விழுப்புரத்தில் மழைநீர் வடிகால்கள் துர்வாரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி, மழை பெய்து 4 நாட்களாகியும் எந்த பணிகளையும் முறையாக செய்யவில்லை என அதிகாரிகளை கடிந்து கொண்டார். கட்டபொம்மன் நகரில் மழைநீர் தேங்கியிருப்பதை பார்த்து கடுப்பாகிய அமைச்சர், நகராட்சி அதிகாரிகளை கடிந்து கொண்டார்.