வேதாரண்யம் தொகுதியை இந்த முறை வென்றெடுக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் இன்று சந்திப்பு கடந்த முறை 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வேதாரண்யத்தில் திமுக வேட்பாளர் தோல்வி உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் ஆலோசனை.