தமிழ்நாடு அரசால் தடை செய்யபட்ட கள் இறக்குமதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவரும் சீமானை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.