செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த தனியார் பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு மேலாக சொத்து வரியாக சுமார் 1.5 லட்சம் நிலுவையில் உள்ளதால் மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.