ராமேஸ்வரம், ஓலைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு.கடல் அரிப்பு ஏற்பட்டு, பிரதான சாலை அரிக்கப்பட்டதால் 400க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் பரிதவிப்பு.சாலைகளை அரித்த கடல் அலைகள்...ராமேஸ்வரம் ஓலைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்புகடல் அரிப்பு ஏற்பட்டு, பிரதான சாலை சேதம்; 400க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் பரிதவிப்புஓலைகுடா கிராமத்திற்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்புஉரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை