கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.