கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். AVOID PLASTIC என்ற வார்த்தைகளை குறிக்கும் வகையில் யுவபாரதி பப்ளிக் பள்ளியை சேர்ந்த 950 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து நின்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.இதையும் படியுங்கள் : மந்தமாக நடைபெற்று வரும் மேம்பால பணிகள் 2 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்..!