நடத்த அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,காவல்துறையினர் கேட்ட 33 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதாகவும், விரைவில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.