தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. கையில் வீணையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சரஸ்வதி தேவியினை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.